யாழ்.பல்கலையில் நினைவேந்தல்; விபரங்களை சேகரித்த பொலிசார்

யாழ் பல்கலைக்கழகம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாளான இன்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 2 ஆம் நாள் அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இன்று இரவு 7 மணிக்கு உயிர்நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை, யாழ்.பல்கலை கழகத்தின் மாணவர்கள் உட்செல்லும் வாயிலில் ஒரு மணி நேரமாக காத்திருந்த பொலிசார், பிரதான வாயிலில் … Continue reading யாழ்.பல்கலையில் நினைவேந்தல்; விபரங்களை சேகரித்த பொலிசார்